Categories
சினிமா தமிழ் சினிமா

மகனின் பிறந்தநாளை கொண்டாடிய துரையம்மா…. வாழ்த்துக்கள் தெரிவிப்பு…. சமூக வலைதளத்தில் பதிவு….!!

மதராசபட்டின திரைப்படத்தின் நடிகை தனது மகனின் இரண்டாவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

தமிழ் திரையுலகில் மதராசபட்டினம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். இவர் ஜார்ஜ் பனயிட்டோவ் என்பவரை காதலித்து வந்தார். இதனையடுத்து அவருடன் எமிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது ஆனால்  திருமணம் நடக்கவில்லை. ஆனால் அவர்கள் இருவருக்கும்  இரண்டு வருடங்களுக்கு முன்பாக ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இதனால் எமி எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் இருந்தார்.

https://www.instagram.com/p/CT7AAIbKQeq/?utm_source=ig_embed&ig_rid=534f11dc-223d-4df0-9af1-aafe9fa53c70

இருப்பினும் அவ்வப்போது பல புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு கொண்டிருந்தார். இந்த நிலையில் எமி தன்னுடைய மகனுக்கு இரண்டாவது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். மேலும் அதனை அவரது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் தனது மகனுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் கூறியிருந்தார்.

Categories

Tech |