Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு…எண்ணங்கள் மேலோங்கும்…முயற்சிகள் கைகூடும்…!

மகர ராசி அன்பர்களே …!    இன்று உங்கள் நண்பரிடம் சொந்த விஷயங்களை பேசி நல்ல தீர்வு காண ஆலோசனை கிடைக்கும். தொழில் வியாபார வளர்ச்சி இலக்கு நிறைவேறும். பணவரவும் நன்மையை கொடுக்கும். புதிய முயற்சியால் வெற்றி  கிடைக்கும். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் உங்களுக்கு வெற்றியே கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த விஷயங்கள் நல்லபடியாக நடந்தேறும்.

எதற்காகவும் நீங்கள் தயவுசெய்து பயம் கொள்ளவேண்டாம். திருப்தியைக் கொடுக்கும். பய  மனப்பான்மையை விட்டொழியுங்கள். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் கூடும். பயணிகள் செல்லலாம் என்ற எண்ணங்கள் மேலோங்கும். உங்கள் வாழ்வில் முன்னேற்றம் காண முழு முயற்சியுடன் செயல்படுவீர்கள்.

பொருள் வரவு அதிகரிக்கும்.  பூமி மூலம் லாபம் கிடைக்கும். இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம்பச்சை உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 8

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |