மகர ராசி அன்பர்களே …! மனைவிக்கு இடையே இருந்த மனக்கசப்புகள் மாறும். இன்று மனக்குழப்பமும் விலகிச்செல்லும் நாளாகவே இருக்கும். சோர்வு உண்டாகும். கவனமாக இருப்பது ரொம்ப நல்லது. தடைபட்ட காரியங்கள் தடை நீங்கும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். நல்ல எண்ணம் அதிகரிக்கும்.
இன்று காரியங்களில் ஒரு தடையும் நீங்கள் சந்தித்த பின்னர் தான் காரியத்தில் வெற்றி பெற முடியும். தேவையான பண உதவி கிடைப்பதால் மனம் கொஞ்சம் மகிழ்ச்சியாகவே காணப்படும். இப்போதைக்கு புதிய முயற்சிகள் மட்டும் தள்ளிப் போடுவது நல்லது. காதலர்கள் கண்டிப்பாக பொறுமை காக்க வேண்டும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியங்களை செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிஷ்ட எண்கள் :5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.