மகர ராசி அன்பர்களே …! வெளிநாட்டு தொடர்புடைய விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்துசேரும். எதிர்பாலருடன் பழகும் போது மட்டும் கவனம் இருக்கட்டும். தொழில் வியாபாரம் சுமாராக தான் நடக்கும். நண்பர்களுடன் சேர்ந்து தொழில் செய்பவர்கள் கவனமாக செயல்பட வேண்டும். புதிய முயற்சிகள் கால் வைக்க திட்டம் இருப்பின் அதை நீங்கள் நிறைவேற்றலாம். விருப்பமானவர்களை சந்திப்பு உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.
உங்க வசீகரமான பேச்சால் எல்லாவற்றையும் சமாளிக்கக்கூடும். குடும்பத்தில் நிம்மதியும் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையில் நெருக்கம் அதிகரிக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். செலவை கட்டுப்படுத்துவதற்கும் மற்றும் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். உங்களுக்கு தொந்தரவு கொடுத்தவர்கள் இன்று முழுமையாக விலகிச் செல்வார்கள்.
அதே நேரத்தில் அவர்களால் செலவும் உண்டாகும். காதலர்கள் இன்று பொறுமை காக்க வேண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கோள்ள வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.