மகர ராசி அன்பர்களே …! இன்று உங்களுடைய செயலில் கவனம் சிதறி ஏற்படலாம். போட்டிகள் அதிகரிக்கும். பணவரவு பெறுவதில் தாமதம் இருக்கும். பெண்கள் நகை பணம் கொடுக்க வேண்டாம். மாணவர்கள் கொஞ்சம் படிப்பில் கவனம் செலுத்துங்கள். எந்த ஒரு விஷயத்தையும் தீர ஆலோசித்து செய்யுங்கள். விளையாட்டிலும் ஆர்வம் செல்லும். பெண்மணிகளுக்கு அமைதியான நாளாக இன்று இருக்கும்.
தெய்வ வழிபாட்டில் சிரத்தையுடன் இருப்பீர்கள். உடல் நலம் சீராக இருக்கும். சகோதர சகோதரிகள் தேவைக்கு ஏற்ப உதவி செய்வார்கள். ஆனால் வருமானம் சுமாராக இருக்கும். தாங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் ஓரளவில் வெற்றியை கொடுக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்கள். மனைவியிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். மக்களிடம் பேசும்போது நிதானத்தைக் கடைபிடியுங்கள்.
இன்று காதலர்களுக்கு ஓரளவு இனிமை காணும் நாளாகவே இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்.