மகர ராசி அன்பர்களே …! நோயிலிருந்து நிவாரணம் பெற மாற்று மருத்துவத்தை மேற்கொள்வீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி இருக்கும். மனதில் நிம்மதி உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகளில் தயவு செய்து நீங்கள் தலையிடவேண்டாம். கூடுமானவரை உங்கள் பேச்சில் மட்டும் கட்டுப்பாடை வைத்துக்கொள்ளுங்கள்.
கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும் பின்னர் சரியாகிவிடும். தொழில் தொடர்பான செலவுகள் உண்டாகலாம். பிள்ளைகளுக்காக கூடுதல் செலவு செய்யவேண்டியிருக்கும். உறவினர்களிடம் கவனமாக இருங்கள். அவர்களிடம் எந்த விதமான உதவியும் இப்போதைக்கு கேட்க வேண்டாம். காதலர்கள் பொறுமை காக்க வேண்டும்.
வாகனத்தில் செல்லும்போது கவனமாகச் செல்லவேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்வது ஆரஞ்சு நிறத்திலான அது ரொம்ப நல்லது. உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது போலவே இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிஷ்ட எண்கள் : 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் :ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்.