மகர ராசி அன்பர்களே …! மறைமுக விமர்சனங்கள் சந்திக்க உங்களுடைய சிந்தனை திறன் அதிகமாகவே இருக்கும். முடிந்தால் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் சிறப்பாக இருக்கும். தொழில் பற்றிய கவலைகள் அவ்வப்போது வந்து செல்லும். சிலர் உங்களை தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொள்வார்கள். இன்று எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யுங்கள்.
புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சில தொந்தரவாக இருக்கும் கவனத்தில் கொள்ளுங்கள். வாகனத்தில் செல்லும்போது கவனம் வேண்டும். வியாபாரம் தொடர்பான காரியங்கள் ஓரளவு முழு கவனம் செலுத்தி தான் ஆக வேண்டும். மனம் திருப்தி அளிக்காத சில சூழ்நிலைகள் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் இருக்கும். அவர்களிடம் எந்தவித பொருள்களையும் ஒப்படைக்க வேண்டாம். உங்களுடைய ரகசியங்களை எப்பொழுது நீங்கள் பாதுகாத்திடுங்கள்.
கட்சியில் உள்ளவர்கள் இன்று ஓரளவு பிரச்சனைகள் சரியாகும் படியான சூழல் அமையும். புதிதாக தயவுசெய்து கடன்கள் மட்டும் வாங்க வேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்கள்: 3 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் இளம்சிவப்பு நிறம்.