மகர ராசி அன்பர்களே …! இன்று பணிகளை குறித்த நேரத்தில் நிறைவேற்றி விடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் சிறிய அளவிலான போட்டிகள் இருக்கும். அத்தியாவசிய செலவுகளை மட்டுமே செய்வீர்கள். வெளியூர் பயணத் திட்டத்தில் முதலீடு செய்வீர்கள். காரியங்களை திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள். பணவரவு தாமதப்பட்டாலும் கையில் இருக்கும்.
முக்கியமான பணிகள் தாமதமாக நடக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் இருந்து கொண்டே இருக்கும். எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள். இன்று உடல் உழைப்பு அதிகரிக்கும், ஆனால் உற்சாகமாகத்தான் காணப்படும். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள். சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள். கூடுமானவரை நிதி மேலாண்மையில் கவனம் இருக்கட்டும்.
எப்பொழுதும் போலவே மற்றவர் பார்வையில் படும்படி பணத்தை மட்டும் எண்ண வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் உங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறம்.