மகர ராசி அன்பர்களே …! இன்று நண்பரிடம் கேட்டு உதவிகள் கிடைக்கும். பணியை எளிதாக நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் உற்பத்தி விற்பனை அபிவிருத்தியாகும். பணம் கொடுக்கல் வாங்கல்கள் சீராகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிட்டு சாமர்த்தியமாக செயல்பட்டு காரியத்தை வெற்றிகரமாக செய்து புகழ் பெறுவீர்கள். பயணங்கள் செல்ல நேரிடும். புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு தக்க பலன் கிடைக்கும்.
குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் இருந்து கொண்டே இருக்கும். கூடுதல் கவனம் எதிலும் இருப்பது ரொம்ப நல்லது. அப்போது தான் எதிர்பார்த்த வெற்றியை நாம் பறிக்க முடியும். இன்று உதவிகள் என்று கேட்பவர்களுக்கு தாராளமாக உதவிகளைச் செய்வீர்கள். மகிழ்ச்சிகரமாக இருக்கும். இருந்தாலும் சில நேரங்களில் எதையும் யோசனை செய்து பின்னர் செய்யுங்கள். மனக்குழப்பம் அப்போது அடையக்கூடும். காதலர்கள் எதைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள்.
அதனால் சில முன்னேற்றங்கள் இருக்கும் இருந்தாலும் தேவையில்லாத வாக்குவாதத்தில் மட்டும் ஈடுபட வேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிஷ்ட எண்கள்: 5 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்.