மகர ராசி அன்பர்களே …! இன்று குடும்ப உறுப்பினர் அதிகம் பாசம் கொள்வார்கள். தடைகளைத் தகர்த்தெறிய பணிபுரிவீர்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சியில் புதிய சாதனை உருவாகும். பலமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் பெருக வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் நல்ல நல்ல வாய்ப்புகள் தேடி வரும். காரியங்கள் இனிதே நடந்தும் முடியும். செலவை மட்டும் கட்டுப்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுதல்.
சாதகமான பலன்களை தேடி வரக்கூடும். மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனத்தில் செல்லும்போதும் ஆயுதங்களை கையாளும் போது ரொம்ப கவனமாக இருக்கவேண்டும். முன் கோபம் ஏற்பட்டு அதனால் வீண் தகராறுகள் ஏற்படலாம். நிதானமாக செயல்படுவது ரொம்ப நல்லது. காதலர்களுக்கு இன்று இனிமையான நாளாக இருக்கும். நல்ல முன்னேற்றம் இருக்கும்.
திருமணத்தை பற்றி பேச்சுவார்த்தை நடத்துங்கள் மிக சிறப்பாக நடக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும், குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் பச்சை நிறம்.