மகர ராசி அன்பர்களே …! இன்று ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாளாக இருக்கும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். பக்குவமாக பேசி காரியங்களை சாதித்துக் கொள்வது நல்லது. வியாபார விரோதம் அதிகரிக்கும். தந்தையின் தொழில் வளம் பெருகும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் நன்மையை கொடுக்கும்.
நல்ல செய்திகள் உங்களை தேடி வரும். உடன்பிறப்புகள் அனைவரும் சந்தோஷமாக இருப்பார்கள். செய்திகள் உங்களை வந்தடையும் நல்ல சாதகமாகவே நடந்து முடியும். எந்த ஒரு பிரச்சனையும் சாதுர்யமாக சமாளிப்பீர்கள். உங்களுடைய வசீகரமான பேச்சு அனைவரும் கவரும் விதமாக இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றமான தகவல்கள் இருக்கும்.
திருமணத்திற்கான பேச்சுவார்த்தை நடத்துங்கள் அனைத்து செயல்களும் கைகூடி நல்ல முன்னேற்றமான பலனைக் கொடுக்கும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது அடர் நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. அடர் நீலம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று அம்மன் வழிபாட்டையும், சிவ பெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: அடர் நீல மற்றும் இளம் பச்சை நிறம்.