மகர ராசி அன்பர்களே …! பிள்ளைகளின் விருப்பு வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். அதிகாரிகள் வலிய வந்து உதவி செய்வார்கள் நன்மை கிட்டும் நாள் ஆக இன்றைய நாள் இருக்கும். அனைத்து விஷயங்களிலும் நன்மை உண்டாகும். பணவரவு சீராக இருக்கும்.
வாகனம் யோகத்தைக் கொடுக்கும். பெரிய பதவிகள் கிடைக்கும். மனதில் தைரியம் பிறக்கும். எதிலும் தயக்கமோ பயமோ இன்றி காணப்படும். அதிக தொழில் வியாபாரம் நன்றாக நடப்பதால் உங்களுடைய மனம் இன்று ரொம்ப மகிழ்ச்சியாகவே காணப்படும். வாக்கு வன்மையால் லாபம் கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலனையே கொடுக்கும்.
முயற்சிகள் பலிக்கும் நாள் ஆகியிருக்கும். காதலர்களுக்கும் உன்னதமான நாளாக அமையும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று புதன் கிழமை என்பதால் சிவபெருமான் வழிபாடு மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண்கள்: 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்