Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு…ஒத்துழைப்பு கிடைக்கும்… நிதானம் தேவை….!

மகர ராசி அன்பர்களே …!    எதிர்பார்காவிட்டாலும் உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு பரிபூரணமாக கிடைக்கும். புதிய ஆடை ஆபரணங்கள் சேரும். நண்பர்கள்  பிடித்தமான ஒன்றை பரிசாக உங்களுக்கு கொடுப்பார்கள். உணவு விஷயத்தில் மட்டும் கட்டுப்பாட்டுன் இருங்கள். பணிபுரியும் இடங்களில் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

குறிப்பாக இயந்திரங்களை இயக்கும் போதும் கவனமாக நடக்க வேண்டும். முக்கிய காரியங்களில் சாதகமான பலன் ஏற்படலாம். மனதில் குழப்பம் ஏற்பட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்துசேர்வார்கள். புதிய நபர்களிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள். அவர்களிடம் எந்தவித பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.

புதியதாக கடன்கள் எதிர்பார்க்க வேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய அது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது போலவே இன்று சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாடு மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்கள்:  2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |