Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு…வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும்…மன நிம்மதி கூடும்…!

மகர ராசி அன்பர்களே …!   இன்று பெண்களால் லாபம் அதிகாரிக்கும். நட்பால் சுகமும் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் இருந்து கொண்டே இருக்கும். கவலை வேண்டாம் அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சிறப்பாக நாடாகும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். ஓரளவு பொன்னான நாடாகவே அமையும். எல்லா வகையிலும் ஏற்றம் உண்டாகும். பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். மனநிம்மதி ஏற்படும்.

நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சியில் வெற்றி வாய்ப்பு அதிகமாகவே இருக்கும். வெற்றி பெற்று மன நிம்மதியும் கொள்விர்கள். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்லும் போது மட்டும் கவனமாக இருங்கள். எதிர்பாலினத்தவரால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தொழில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

உடல் ஆரோக்கியம் சீராகவே இருக்கும். முக்கியமான பணிகளுக்கு சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சிவபெருமான் வழிபாட்டையும், சூரியபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 5

அதிஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் அடர் நீல நிறம்.

Categories

Tech |