Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு… மோதல்கள் வரக்கூடும்…முன்னேற்றம் உண்டு…!

மகர ராசி அன்பர்களே …!    இன்று கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் வந்து நீக்கும். எதிர்பாராத திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர் நண்பர்களுடன் மனத்தாங்கல் உருவாகும். வியாபாரத்தில் புதிய உதவிகள் செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வரக்கூடும். தடைகளைத் தாண்டி முன்னேறி செல்வீர்கள்.

இன்று எதிலும் கூடுதல் கவனம் வேண்டும். மனக்கவலை நீங்கும். காரிய வெற்றி ஏற்படும். எந்த பிரச்சனை வந்தாலும் எதிர்த்து நின்று சமாளித்துவிடுவீர்கள். கவலை மட்டும் அவ்வப்போது இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் இருக்கட்டும். செரிமானக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.  காதலர்கள் இன்று இனிமையாகவும் இருப்பார்கள்.

இருந்தாலும் தேவையில்லாத விஷத்தை பேசிக்கொண்டு வாக்குவாதத்தில் மட்டும் ஈடுபட வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே  கொடுக்கும். அதுபோலவே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண் :3 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |