மகர ராசி அன்பர்களே …! இன்று முன்னேற்றம் அதிகரிக்கும் நாளாக இருக்கும். முக்கிய புள்ளிகளின் சந்திப்பு உண்டாகும். பொருளாதார நிலை சீராக இருக்கும். நாட்டுப்பற்று மிக்க நண்பர் ஒருவரால் உங்கள் வீட்டு காரியம் விரைவாக நடைபெறும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அதன்மூலம் அவர்களின் நல்ல மதிப்புகளை பெறுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். மாற்ற உதவி செய்யக்கூடிய எண்ணங்கள் அதிகரிக்கும். தூய்மையான உள்ளத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். இன்று காதலர்களுக்கும் இனிமையான நாளாக அமையும். நல்ல முன்னேற்றம் கூடும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைப்பதற்கான சூழலில் இருக்கும்.
முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீலநிறம் உங்களுக்கு அது உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் வெள்ளை நிறம்.