மகர ராசி அன்பர்களே …! இன்று மதி நுட்பத்தால் மகத்தான காரியம் ஒன்றை செய்து முடிக்கும் நாளாக இருக்கும். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். வாகன மாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். தாய்வழி ஆதரவு உண்டாகும். தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. மனோதிடம் அதிகரிக்கும் கடன்கள் நோய்கள் தீரும். விவாதம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும்.
நன்மை தீமை பற்றிய கவலையில்லாமல் தலை நிமிர்ந்து நடப்பீர்கள். முன்னேற்றம் காண்பதில் வேகம் காட்டுவீர்கள். எதிலும் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். வியாபாரம் தொடர்பான செலவுகள் இருக்கும். போட்டியில் தொல்லை தராமல் இருக்கும். உறவினர் வகையில் சிறுசிறு வாக்குவாதங்கள் வந்தாலும் எந்தவித பிரச்சினையும் இல்லையே. ஆனால் செலவு மட்டும் கட்டுப்படுத்தி விடுங்கள் வரவு ஒரு பக்கம் இருக்கும் செலவு மட்டும் கட்டுக்கடங்காமல் செல்லும்.
பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களையும் வாங்கிக் கொடுப்பீர்கள். காதலர்களுக்கு உன்னதமான நாள் அமையும். நல்ல முன்னேற்றம் பிறக்கும். மனமகிழ்ச்சி ஏற்படும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு எப்பொழுதும் அதிஷ்டத்தை கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் என்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியங்கள் செய்யுங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.