மகர ராசி அன்பர்களே …! அதிக பணியின் காரணமாக நேரத்திற்கு உணவு அருந்த முடியாத நிலை இருக்கும். கோபத்தை அடக்க முன்னேற்றம் ஏற்படும். சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கும். மற்றவர்களின் வேலைக்காக அலைய கூடும். உடல் ஆரோக்யத்தில் ரொம்ப கவனமாக இருங்கள். கடமையே தவிர மற்றவர்களின் கவனத்தை சிதற விடலாம்.
வாகனத்தில் செல்லும் பொழுது எச்சரிக்கையாகச் செல்லவேண்டும். நண்பர்களிடம் உரையாடும் போதும் ரொம்ப எச்சரிக்கையாக தான் பேசவேண்டும். கூடுமானவரை உங்கள் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். நிதானமாக செயல்படுங்கள் மாலை நேரங்களில் உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்வீர்கள்.
ஓரளவு சிறப்பாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது நல்லது. வெளிர் மஞ்சள் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிஷ்ட எண்கள்: 9 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் மற்றும் நீல நிறம்.