Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு…தெய்வ பக்தி அதிகரிக்கும்…காதலர்களுக்கு இனிமையான நாளாகும்…!

மகர ராசி அன்பர்களே …!     தேவைக்கு அதிகமாகவே பணத்தை சம்பாதிப்பதில் வியாபாரிகள் புதிய உத்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவர்வார்கள். வாக்கு வன்மையால் வளம் பெருகும். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே இடைவெளி குறைய மனம்விட்டுப் பேசுவது நல்லது.

பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும். உங்களது செயல்களில் மற்றவரை குறை காணலாம். தெய்வ பக்தி அதிகரிக்கும். பயணம் செல்ல நேரலாம். கலைத்துறையினருக்கு தொழில் வாக்கு வன்மையால் சிறப்பாக அனைத்துமே நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பணிகள் தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும்.

இன்று  உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். காதலர்களுக்கும் இன்று இனிமை காணும் நாளாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |