மகர ராசி அன்பர்களே …! இன்று பிரச்சினைகளை பிறரிடம் தயவுசெய்து சொல்ல வேண்டாம். புதிய முயற்சியை பின்னொரு நாளில் தொங்கலாம். தானியங்கள் சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். உடல் நலக்குறைவை சரி செய்ய மருத்துவ சிகிச்சை கொஞ்சம் தேவைப்படும். இன்று தன்னம்பிக்கை இருக்கும். எதிலும் கவனமாக இருங்கள். ஏதேனும் மன கஷ்டம் கொஞ்சம் அவ்வப்போது வந்து செல்லும். வீண் செலவுகள் அதிகமாக இருக்கும். உடலில் சோர்வு கூட ஏற்படும். மனதை தைரியமாக வைத்துக்கொள்ளுங்கள்.
முயற்சிகளில் இப்போதைக்கு ஓரளவுதான் சாதகமான பலனைப் பெறமுடியும். புதிய முயற்சிகள் தயவுசெய்து இப்போதைக்கு வேண்டாம். கணவன் மனைவிக்கு இடையே பேசும்போது நிதானத்தைக் கடைபிடியுங்கள். எந்த ஒரு விஷயத்தையும் பேசி தீர்த்துக்கொள்ளலாம். அதனால் பொறுமையாக செயல்படுங்கள். மாலை நேரங்களில் இசைப் பாடலை ரசிப்பது மனதுக்கு கொஞ்சம் இதமாளிக்கும். மனதை நீங்கள் நிம்மதியாக வைத்துக்கொள்ள கூடுமானவரை முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
காதலர்கள் கண்டிப்பாக பொறுமை காக்க வேண்டும். பேச்சில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் அடர் நீல நிறம்.