மகர ராசி அன்பர்களே …! இன்று நல்லது தெரிந்து ஆனந்தம் பெருகும் நாளாக இருக்கும். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களால் நன்மை கிட்டும். வெளியூர் பயணங்களின் பொழுது பொருட்களின் மீது கவனமாக இருங்கள்.குடும்பத்தில் இருப்பவர்கள் சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்வது நல்லது. செலவுகளை குறைத்து ஆகவேண்டும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி குழந்தைகளிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள்.
தேவையில்லாதவர் களிடம் வாக்குவாதம் செய்யாதீர்கள். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது மூலம் மன அமைதி கிடைக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பிள்ளைகள் பற்றிய சிந்தனை எழும் கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவது பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும். ஆரம்பத்தில் கொஞ்சம் கவனமாகத்தான் இருக்க வேண்டும். உடல் ரீதியாக உபாதைகள் கொஞ்சம் ஏற்படலாம்.
காதலர்களுக்கு இன்று நாள் இனிமையான நாளாக இருக்கும். நல்ல முன்னேற்றமும் ஏற்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சிவபெருமான் வழிபாட்டையும், சூரியபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிஷ்டமான திசை: கிழக்கு
அதிஷ்ட எண்கள்: 5 மற்றும் 7
அதிஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.