Categories
ஆன்மிகம் ஜோதிடம்

மகர ராசிக்கு…அமைதி ஏற்படும்…லாபம் அதிகரிக்கும்…!

மகர ராசி அன்பர்களே …!     இன்று உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடின உழைப்பால் உற்பத்தி பெருகி தொழிலும் அபிவிருத்தி ஆகி லாபம் அதிகரிக்கும். எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். அமைதியாக இருப்பதற்கு தியானம் மேற்கொள்ளுங்கள். குடும்பத்தில் அமைதி ஏற்படும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மையை கொடுக்கும்.

பிள்ளைகள் பற்றிய கவலை நீங்கும். அவர்களுக்கு தேவையான பொருட்களும் வாங்கி கொடுப்பீர்கள். அவர்கள் புதிதாக செய்யும் காரியங்களில் கவனம் இருக்கட்டும். இனிமையான வார்த்தைகள் பேசுவது மற்றவர் மத்தியில் மதிப்பு கூடும். செலவு அதிகரிக்கும்.அடுத்தவர் மூலம் மன சங்கடங்கள் போன்றவை ஏற்படும். வாகனங்களை பயன்படுத்துவதில் ரொம்ப கவனமாக பயன்படுத்துங்கள். கவனம் இருக்கட்டும் சிலருக்கு இடமாற்றம் போன்ற சூழல் உருவாகலாம்.

இன்று எந்த ஒரு விஷயத்தையும் அலட்சியம் காட்டாமல் செய்வதுதான் ரொம்ப   நல்லது. புதியதாக காதலில் வயப்படக்கூடிய சூழல் உண்டு.  காதலர்கள் கொஞ்சம் வாக்குவாதம் இல்லாமல் நடந்து கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணிக்கு நீங்கள் நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீலநிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே  கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண் :1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் இளம் பச்சை நிறம்.

Categories

Tech |