மகர ராசி அன்பர்களே …! இன்று மனைவி குழந்தைகள் பெரு மகிழ்ச்சியால் மனம் மகிழும். பேச்சில் இனிமை கூடுவதால் மற்றவரிடம் காரியம் சாதித்து சுலபமாக நல்ல ஆலோசகராக விளங்குவீர்கள். செயல்களை செய்யும் முன் யோசித்து செயல்படுவது ரொம்ப நல்லது. மற்றவரின் செயல்கள் கோபத்தை தூண்டுவதாக கொஞ்சம் இருக்கும்.
தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாக நடப்பது நல்லது. வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும் என்றாலும் அதில் உள்ள நன்மை தீமைகளை பற்றி ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் இழுபறியாக இருந்த காரியங்கள் இன்று சிறப்பாக நாடாகும். காதலர்களுக்கு இனிமையான நாளாக அமையும்.
இன்று முக்கியமான பணிகளை மேற்கொள்ளும்பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது.பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கவும். அதுமட்டுமில்லாமல் இந்த சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிஷ்ட எண்கள்: 4 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் வெள்ளை நிறம்.