மகர ராசி அன்பர்களே …! இன்று விளக்கம் செய்திகள் வீடு வந்து சேரும். பணவரவு மனதிற்கு சந்தோசத்தை கொடுக்கும். இளைய சகோதர வழி ஒத்துழைப்பு கிடைக்கும். இல்லம் கட்டி குடியேற இடம் வாங்க முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார தட்டுப்பாடு ஏதும் இருக்காது. பூர்வீக சொத்துக்களில் வில்லங்கம் நீங்கும்.
புதிய தொழில் தொடங்க போட்ட திட்டம் நல்லபடியாக நடந்து முடியும். வியாபாரிகள் கொள்முதல் சரக்குகளை நல்ல விலைக்கு வாங்குவிர்கள். இன்றைய நாள் அனைத்து விஷயங்களிலும் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். சகோதர ஒற்றுமை கூடும். இன்று காதலர்களுக்கு இனிமை காணும் நாளாக இருக்கும். புதிதாக காதல் வயப்படும் கூடிய சூழலும் அமைகின்றது.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம்பச்சை உங்களுக்கு எப்போதும் அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டும் இல்லமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்கள்: 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் இளம் பச்சை நிறம்.