மகர ராசி அன்பர்களே …! இன்று ஒரு சிலரின் அனுசரணையான உதவி உங்களுக்கு கிடைக்கும். தொழில் வியாபாரம் வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். தாராள பணவரவில் வீட்டு உபயோக பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணும். தொழில் வளர்ச்சிக்காக சில திட்டங்களை செயல்படுத்த முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்திற்காக புதிதாக இடம் வாங்கும் எண்ணம் உண்டாகும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செயல்திறனைக் கூட்டும். பணம் வரவு சீராகவே இருக்கும். பயணங்கள் செல்லும்போது மட்டும் கவனம் வேண்டும். தேவையில்லாமல் அலைச்சல் கொஞ்சம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ரொம்ப கவனமாக நடந்து கொள்ளுங்கள். மற்றவர் பார்வையில் படும்படி பணத்தை மட்டும் எப்பொழுதும் என்ன வேண்டாம்.
இன்று காதலர்களுக்கு ஓரளவு இனிமை காணும் நாளாகவே இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.