மகர ராசி அன்பர்களே …! பெருந்தன்மையுடன் நடந்து சுய கௌரவத்தை பாதுகாக்க கூடும். தொழில் வியாபாரம் செழிக்க புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பணவரவு சுமாராகவே இருக்கும். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயந்து வேலை செய்ய வேண்டியிருக்கும்.
உழைப்பு அதிகரிக்கும். உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் இல்லாமல் கூட போகலாம். குடும்பத்தில் உறவினருடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். வீட்டில் உள்ள பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது. உங்களுடைய சுய சிந்தனை இன்று மேலோங்கும். காதலர்கள் எந்தவித வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.
இன்று பொறுமை காக்க வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம்பச்சை உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிஷ்ட எண்கள்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் பச்சை நிறம்.