Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு… தொழிலில் லாபம் கிடைக்கும்.. அந்தஸ்து உயரும்..!!

மகரம் ராசி அன்பர்களே, இன்று கொடுத்த  வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழில் விரிவுபடுத்தும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். திடீர் பயணங்கள் தித்திக்க வைக்கும், தொழில் புதிய பங்குதாரர்கள் வந்து சேர்வார்கள்.  எல்லா வகையிலும் உங்களுக்கு நல்ல பலன் இருக்கும்.
தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். தொழில் விரிவுபடுத்துவது பற்றிய ஆலோசனை மேற்கொள்வீர்கள். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள், ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். உங்களது செயல்கள் மூலம் உங்களுக்கு கிடைக்கும் சமூகத்தில் அந்தஸ்து உயரும். இன்று  மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்பும் இருக்கும், சக மாணவர்களின் முழு ஒத்துழைப்பும் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவிலேயே இருக்கும்.
அதுமட்டுமில்லாமல் இன்று  முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |