Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு.. மன கசப்புகள் விலகி செல்லும்.. மன நிறைவு ஏற்படும்..!!

 மகரம் மகரம் ராசி அன்பர்களே, இன்று கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் முற்றிலும் விலகிச் செல்லும். புது முடிவுகளை எடுக்க கூடும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பண வரவு ரொம்ப சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை பார்த்து வியக்க கூடும்.

அவரிடம் இருந்து உங்களுக்கு உதவிகளும் கிடைக்கும். மனநிறைவு ஏற்படும் நாளாகத்தான் இன்றைய  நாள் இருக்கும். தேவையற்ற பிரச்சனைகளை மட்டும் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டியிருக்கும். தேவையான உதவிகள் தாமதமாக வந்து சேரும்.

வீண் கனவுகள் தோன்றும், திடீர் கோபங்கள் தலைதூக்கும் மிகவும் கவனமாக பேசுவது நன்மையை கொடுக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லுங்கள், கவலை வேண்டாம். சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கையும் இன்று உங்களுக்கு ஏற்படும்.

இன்றைய நாள் காதல் கைகூடும் உணவாகவும் இருக்கும் என்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் சிறுசிறு தடைகள் வந்து செல்லும் கவலை வேண்டாம் அதை வெற்றிகரமாகவே நீங்கள் முறியடிப்பீர்கள். முடிந்தால் ஆசிரியரிடம் ஏதேனும் சந்தேகம் இருப்பின் கேட்டு தெரிந்து கொள்வது ரொம்ப நல்லது.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை  கொடுக்கக் கூடிய அளவிலேயே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று  சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: இரண்டு மற்றும் நான்கு

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |