Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! தேவைகள் பூர்த்தியாகும்….! கடன் பிரச்சனை தீரும்….!!

மகரம் ராசி அன்பர்களே.! தேவைகள் பூர்த்தியாகும்.

இன்றைய நாள் உங்களுக்கு ஒரு மகத்தான நாள். பெரியவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். உங்களுடைய செயல்களுக்கு அவர்கள் ஆலோசகர்களாகவும் இருப்பார்கள். நீங்கள் நேர்மையாக செயல்படக் கூடியவர்களாக இருப்பீர்கள். கூடுதல் பணவரவு நன்மையை உருவாக்கி கொடுக்கும். மனைவியிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்திற்கு என்ன வேண்டுமோ செய்து கொடுப்பீர்கள். தொழிலில் இன்று முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரம் இன்று முன்னேற்றகரமாக இருக்கும். போட்டி பொறாமைகள் கண்டிப்பாக விட்டு செல்லும். கடன் பிரச்சனைகள் ஓரளவு அடைபடும்.

எதிர்பார்த்த லாபம் கண்டிப்பாக கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் நிர்வாகத்திறமையும் புத்திக்கூர்மை வெளிப்படும். காதலில் உள்ளவர்களுக்கு இன்பம் பொங்கும். காதல் கைகூடி திருமணத்தில் முடியும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி உண்டு. கல்விக்காக எடுக்கும் முயற்சியில் முன்னேற்றம் உண்டு. இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வந்தால் முன்னேற்றம் அடையலாம். இன்று உங்களுக்கான அதிர்ஷ்ட திசை வடக்கு. அதிர்ஷ்ட எண் 6 மற்றும் 9. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் சிவப்பு.

Categories

Tech |