Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! செல்வாக்கு உயரும்….! உதவிகள் கிடைக்கும்….!!

மகரம் ராசி அன்பர்களே.! புதிய நட்பு மகிழ்ச்சியை கொடுக்கும்.

இன்று உங்களுடைய செல்வம் செல்வாக்கு உயரும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் இருக்கும். நட்பு உங்களுக்கு நல்ல விஷயத்தை உருவாக்கிக் கொடுக்கும். செல்வாக்கு உள்ளவர்களின் நட்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கௌரவமிக்க பதவிகள் கிடைக்கும்.  அரசு துறையில் உள்ளவர்களுக்கும் முன்னேற்றமும் அரசாங்கத் துறையில் உள்ளவர்களுக்கும் முன்னேற்றமும் நல்ல வளர்ச்சி ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிக உழைப்பு இருக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடைய தேவையான உதவிகள் கிடைக்கும். திறமையான பேச்சுகள் மூலம் வாடிக்கையாளரை தன்வசம் ஈர்த்து  கொள்வீர்கள். மற்றவர் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும்.

செலவுகளை திட்டமிட்டு செய்ய வேண்டும். அடுத்தவர்கள் மூலம் மன சங்கடம் உருவாகும். யாரைப் பற்றிய விமர்சனங்கள் செய்ய வேண்டாம். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். பெற்றோர்களும் ஆசிரியர்களும் சொல்வதை கேட்டு நடந்து கொள்ளுங்கள். காதல் கைகூடும். காதலில் உள்ள சிரமங்கள் தீர்ந்து விடும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்தையும் செய்து வந்தால் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   7 மற்றும் 9                                                                                                                    அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் பச்சை

Categories

Tech |