Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! மாற்றங்கள் எழும்….! உதவிகள் கிடைக்கும்….!

மகரம் ராசி அன்பர்களே.! எண்ணற்ற மகிழ்ச்சி ஏற்படும்.

இன்று வாழ்க்கையில் உங்களுக்கு எண்ணற்ற மாற்றங்கள் எழும். போக்குவரத்தில் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு மருத்துவ செலவுகள் ஏற்படும். உங்கள் மீது மற்றவர்கள் பொறாமைப்பட கூடும். உங்களைப் பற்றிய நல்ல சிந்தனைகள் உருவாகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் சிறப்படையும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான சூழல் இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். நீண்ட தூரப் பயணங்களால் காரிய வெற்றி ஏற்படும். எல்லாவிதமான நன்மையும் கிடைக்கும். எண்ணற்ற மகிழ்ச்சி ஏற்படும். பெண்களுக்கு தேவைகள் எல்லாம் பூர்த்தியாகும். பெண்கள் எதையும் சிறப்பாக செய்ய முடியும்.

சூழ்நிலைக்கு ஏற்ப பெண்களால் முடிவுகளை எடுக்க முடியும். சுபகாரிய பேச்சுகள் நல்ல விதத்தில் நடக்கும். காதல் விவகாரங்கள் எண்ணற்ற சூழ்நிலையை ஏற்படுத்தும். காதல் கைக்கூடி இன்பத்தை கொடுக்கும். காதலின் செயல்பாடுகள் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். கவலைப்படாமல் இருக்க வேண்டும். மாணவர்களுக்கு என்ன செய்வது என்ற குழப்பங்கள் இருக்கும். கல்வியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள்  மேற்கொள்ளும் போது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிங்க் நிற உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விநாயகர் சதுர்த்தி என்பதினால் விநாயகரை வழிபட்டு உங்களுடைய கஷ்டங்களை சொல்லி 3 நிமிடங்கள் தியானத்தில் இருந்து விநாயகரை வழிபடவேண்டும். எல்லாவிதமான நன்மையையும் உங்களுக்கு ஏற்படும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு                                                                                                                      அதிர்ஷ்டமான எண்:   2 மற்றும் 6                                                                                                                அதிர்ஷ்டமான நிறம்: பிங்க் மற்றும் ஆரஞ்சு

Categories

Tech |