மகரம் ராசி அன்பர்களே.! தடங்கல்கள் ஏற்பட்டாலும் பின்னர் சரியாகும்.
இன்று வசீகரமான தோற்றத்தினால் அனைவரையும் கவர்ந்து விடுவீர்கள். கல்யாண வாய்ப்புகள் கைகூடி விடும். கடல்தாண்டி வரக்கூடிய செய்திகள் எண்ணற்ற மகிழ்ச்சியை கொடுக்கும். தொலைத்தொடர்பு அதிகமாக இருக்கும். மிகவும் வேண்டியவரை பிரிய வேண்டிய சூழல் இருக்கும். பயணங்கள் செல்வதினால் அவரை விட்டு செல்ல வேண்டிய சூழல் இருக்கும். அன்புக்கு சொந்தக்காரர்களாக இருப்பீர்கள். அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டும். தடைகளை தாண்டி முன்னேறி செல்ல செய்யக்கூடிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். தாராள பணவரவு இருக்கும். சேமிக்கக்கூடிய எண்ணங்கள் இருக்கும். காரிய வெற்றி ஏற்படும். காரிய முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். வீண் அலைச்சல் குறைந்துவிடும். நினைத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிக்க கூடிய ஆற்றல் இருக்கும். தடங்கல்கள் ஏற்பட்டாலும் பின்னர் சரியாகும்.
மனதை மற்றும் புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். எல்லாவிதமான நன்மையும் நடக்கும். காதலில் உள்ளவர்கள் எச்சரிக்கையாக பேச வேண்டும். தேவையில்லாத சின்னசின்ன சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும். மற்றவர் பேச்சுக்களை கேட்க வேண்டாம். மாணவர்கள் தைரியமாக முடிவெடுக்க வேண்டும். கல்வி பற்றிய கவலை இருக்கும். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணங்கள் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் இளம் பச்சை