Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! நிம்மதி கிடைக்கும்….! விட்டுகொடுக்க வேண்டும்….!!

மகரம் ராசி அன்பர்களே.! விட்டுகொடுத்து செல்ல வேண்டும்.

உடல் சோர்வு நீங்கும். சில்லரை பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியிருக்கும். மனதிற்குள் ஒருவித நிம்மதி இருக்கும். பணம் இருந்தும் உரிய நேரத்தில் கைக்கு கிடைக்காமல் போகலாம். தொழில் வியாபாரம் சீராக நடக்கும். நண்பர்களை அனுசரித்து செல்வது நன்மையை கொடுக்கும். குடும்பம் அமைதியாக இருக்க விட்டுக் கொடுத்துப் போக வேண்டும். மனதில் தைரியத்தை உருவாக்கி கொள்ளுங்கள். பணவரவு ஏற்படும். வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் தாமதம் இருக்கும். புதிய ஆடைகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளப் பாருங்கள்.

யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். காதல் விவகாரங்களில் கவனம் தேவை. காதல் உங்களுக்கு மன வருத்தத்தை கொடுக்கும். சூழ்நிலைகளை புரிந்து கொண்டு பேச வேண்டும். மாணவர்களுக்கு தைரியம் கூடிவிடும். படிப்பின் மீது அக்கறை இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சூரியபகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டால் எந்த ஒரு பணியையும் செய்யுங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்.

அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு                                                                                                            அதிர்ஷ்டமான எண்:   6 மற்றும் 8                                                                                                                      அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் இளம் பச்சை

Categories

Tech |