Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! பக்குவம் வேண்டும்….! உற்சாகமாக இருப்பீர்கள்….!!

மகரம் ராசி அன்பர்களே.! பெண்கள் உற்சாகமாக இருப்பீர்கள்.

இன்றைய நாள் நம்பிக்கைகள் நடைபெறும் நாளாக இருக்கும். உங்களுடைய பேச்சு திறமைகள் வெளிப்படும். வசதி வாய்ப்புகளை எப்படியும் பெருக்கிக் கொள்வீர்கள். எல்லா விதமான பிரச்சினைகளும் உங்களுக்கு சரியாகும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். விலகிச் சென்றவர்கள் மீண்டும் வரக்கூடும். பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். சுபகாரிய பயிற்சிகளை கண்டிப்பாக பண்ண வேண்டும். வெளியூர் பயணங்கள் செல்ல போட்ட திட்டங்கள் உடனடியாக நடக்கும். அனைத்து காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். பணவரவு நல்லபடியாக இருக்கும். சின்ன சின்ன விஷயத்திற்கு கோபப்படுவதை தவிர்க்க வேண்டும். முன்கோபத்தை தவிர்த்து கொள்வது நல்லது. பெண்கள் உற்சாகமாக இருப்பீர்கள்.

ஆர்வமுடன் எதையும் செய்வீர்கள். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். யாரையும் எதிர்த்து பேச வேண்டாம். காதல் உள்ளவர்களுக்கு காதல் கைகூடி விடும். மாணவர்களுக்கு கல்வி மீது அக்கறை ஏற்படும். கல்வியில் உள்ள பிரச்சனைகள் எல்லாம் சரியாகிவிடும். தடைகளை தாண்டி மாணவர்கள் முன்னேறி செல்லக்கூடும். மேற்கல்விக்கான முயற்சியில் வெற்றி கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                      அதிர்ஷ்டமான எண்:   7 மற்றும் 9                                                                                                                        அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் நீலம்

Categories

Tech |