Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! நிர்வாகத்திறமை பளிச்சிடும்….! வெற்றி வந்து சேரும்….!!

மகரம் ராசி அன்பர்களே.! கருத்து வேற்றுமை நீங்கி விடும்.

இன்று சமூக பணிகளில் அதிக ஆர்வம் எடுத்துக் கொள்வீர்கள். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் குறைந்துவிடும். நிலுவைப்பணம் வசூலாகும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும். வெளியூர் பயணத்தில் சில மாற்றங்கள் இருக்கும். ஏதேனும் பயணங்கள் செல்லும்போது வீண் அலைச்சல் இருக்கும். வருமானத்திற்கு குறைவில்லை. குடும்பத்தினரின் தேவைகள் நிறைவேறும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு இருக்கும். கருத்து வேற்றுமை நீங்கி விடும். தொழில் வியாபார நிலையில் அதிகமான போட்டிகளால் லாபம் குறைந்தாலும் கவலை இல்லை. மென்மேலும் உங்களால் உயரத்திற்கு செல்ல முடியும். கூட்டாளிகளும் சாதகமின்றி செயல்படுவார்கள்.

பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அபிவிருத்தி குறையும். சுயதொழில் இன்று சிறப்பாக நடக்கும். எல்லாவிதமான செயல்களும் நல்லபடியாக நடக்கும். அதற்கான திறமை உங்களிடம் இருக்கும். நிர்வாகத்திறமை பளிச்சிடும். வெற்றிமேல் வெற்றி வந்து குவியும். மனதிற்கு பிடித்தமான நபரை சந்திக்க கூடிய சூழல் இருக்கும்.  மாணவர்களுக்கு கல்வியில் எதிரிகள் இல்லை. தடைகளை உடைத்தெறிந்து கல்வியில் வெற்றி நடைபோடுவீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதினால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   1 மற்றும் 6                                                                                                                அதிர்ஷ்டமான நிறம்: வெளிர் மஞ்சள் மற்றும் வெள்ளை

Categories

Tech |