Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! எதிர்ப்புகள் இருக்காது….! அலைச்சல் அதிகரிக்கும்….!!

மகரம் ராசி அன்பர்களே.! புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. 

இன்று செயல் நிறைவேற கொஞ்சம் காலதாமதம் எடுக்கும். சிறப்பு வேலைகளை நீங்கள் செய்து விட்டால் அந்த பணி முடியும் வரை நீங்கள் அதனை செய்யாமல் ஓய மாட்டீர்கள். அதிகப்படியான பணிச்சுமையை இருப்பதுபோல இருக்கும். தொழில் வியாபாரம் சிறக்க கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். பெண்கள் மட்டும் நகைகளை இரவல் கொடுக்கவும் வாங்கவும் வேண்டாம். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. காரியத்தடை தாமதம் அலைச்சலை கொடுக்கும். எதிர்பார்க்காத வகையில் முன்னேற்றம் இருக்கும். சில பிரச்சனைகளில் நீங்கள் தலையிடும் போது இருதரப்பு வாதங்களையும் கேட்டு அதற்கு ஏற்றார் போல் நியாயங்களை சொல்ல வேண்டும். எதிர்ப்புகள் எதுவும் இருக்காது. நோய் நீங்கி நல்ல உடல் ஆரோக்கியம் கிடைக்கும். பணவரவு எதிர்பார்த்ததைவிட அதிகரிக்கும். மனம் மகிழ்ச்சியை கொடுக்கும்.

காதலில் வயப்படக்கூடிய சூழல் இருக்கும். சூழ்நிலைக்கு ஏற்றார்போல் முடிவுகள் தெளிவாக இருக்கும். காதல் விவகாரங்கள் எண்ணற்ற மன சந்தோசத்தை கொடுக்கும். காதலில் பிரச்சனைகள் படிப்படியாக குறைந்து விடும். காதல் நல்ல முடிவை கொடுக்கும். இன்று மாணவர்களுக்கு தைரியம் கூடும். மாணவர்கள் கல்வியில் எடுக்கக்கூடிய முடிவுகளில் தெளிவு இருக்கும். பெற்றோர்களை மதித்து நடக்க வேண்டும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தக் கூடிய ஆற்றல் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                    அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 9                                                                                                                  அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் மஞ்சள்

Categories

Tech |