Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! பொறுப்புகளை ஏற்க வேண்டாம்….! நிதானம் வேண்டும்….!!

மகரம் ராசி அன்பர்களே.! அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் இருக்கும்.

இன்றைய நாள் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாளாக இருக்கும். முன்னோர் சொத்துக்களில் லாபம் கிடைத்து மகிழ்வீர்கள். அந்நிய தேசத்திலிருந்து வரும் தகவல்கள் அனுகூலமாக இருக்கும். அதிகார பதவிகளில் உள்ளவர்களுக்கு நன்மை கிட்டும். நீண்ட நாட்களாக இருந்து வந்த இறுக்கமான நிலை மாறி விடும். மேலிடத்திற்கு உங்களுக்கும் கருத்து வேற்றுமை உண்டாகலாம். பார்த்து கவனமாக பேச வேண்டும். பணவிஷயத்தில் பொறுப்புகளை ஏற்க வேண்டாம். நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையக்கூடும். பணியாளர்கள் மூலம் லாபம் கிடைக்கும். குடும்ப பிரச்சனைகள் எல்லாம் ஒரு நல்ல முடிவுக்கு வரும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை ஏற்படும். கலகலப்புக்கு குறைவில்லை. அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் இருக்கும். நல்ல படியான பணவரவும் இருக்கும்.

சுபகாரிய பேச்சுகள் நல்ல முடிவை கொடுக்கும். திருமண தடைகள் விலகி செல்லும். காதலில் உள்ளவர்களுக்கு காதல் பிரச்சனையை கொடுக்காது. பிரச்சனை கொடுத்து வந்த எல்லாவிதமான நல்ல காலங்களும் இப்பொழுது மாறிவிட்டது. மாணவர்களுக்கு தைரியம் பிறக்கும். கல்வி மீது அக்கறை ஏற்படும். மாணவர்களுக்கு சுய முயற்சியால் முன்னேற்றம் இருக்கும். உயர்கல்வியில் உங்களால் சாதிக்க முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                      அதிர்ஷ்டமான எண்:   4 மற்றும் 6                                                                                                                    அதிர்ஷ்டமான நிறம்: நீலம் மற்றும் சிவப்பு

Categories

Tech |