Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! வீண் அலைச்சல் ஏற்படும்….! மரியாதை கூடும்….!!

மகரம் ராசி அன்பர்களே.! வீண் அலைச்சல் ஏற்படும்.

இன்று பல வழிகளில் உங்களுக்கு தன லாபம் அதிகரிக்கும். கௌரவம் மரியாதை கூடிவிடும். பெண்களுக்கு மனதிற்கு பிடித்தவரை சந்திக்கக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கின்றது. மன நிம்மதி இருக்கும். எதிலும் கவனமாக இருக்க வேண்டும். முன்கோபங்கள் அதிகம் கொள்ள வேண்டாம். காரியங்களில் தடை தாமதம் இருக்கும். எதிலும் தலையிடாமல் ஒதுங்கி சென்றாலும் உங்களை வம்புக்கு இழுப்பார்கள். வாகனங்களில் செல்லும்போது கவனம் வேண்டும். ஆவணங்களை சரிபார்த்து கொண்டு செல்லவேண்டும். வியாபாரம் மந்தமாக இருக்கும். பொறுமை வேண்டும். பழைய பாக்கிகள் வசூல் செய்யும்போது கவனம் வேண்டும். வாடிக்கையாளரை திருப்திபடுத்தும் வகையில் உங்களுடைய திட்டங்கள் இருக்கும்.

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலும் வேலைப்பளுவும் அதிகமாக இருக்கும். தீ ஆயுதங்களை பயன்படுத்தும் போது கவனம் வேண்டும். காதலில் உள்ளவர்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும் காதல் கொஞ்சம் கசப்பை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு படிப்பின் மீது அக்கறை இருக்கும். எதையும் தெளிவாக சிந்தனை செய்து செயல்பட வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் பச்சை உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்வில் வெற்றி ஏற்பட்டுவிடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                  அதிர்ஷ்டமான எண்:   2 மற்றும் 7                                                                                                            அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் இளம் பச்சை

Categories

Tech |