Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! லாபம் கிடைக்கும்….! எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்….!!

மகரம் ராசி அன்பர்களே.!  மனக்கசப்புகள் நீங்கும்.

இன்று கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனக்கசப்புகள் கண்டிப்பாக நீங்கும். பழைய பிரச்சினைகளுக்கெல்லாம் மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு உண்டாகும். நம்பிக்கைக்குரிய நபர்கள் உங்கள் பக்கத்தில் இருப்பார்கள். இறை வழிபாட்டில் நம்பிக்கை செல்லும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கக்கூடிய சூழல் இருக்கும். லாபத்தைப் பன்மடங்கு பெருக்கிக்கொள்ள முடியும். உத்யோகத்தில் திருப்திகரமான சூழல் இருக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். காரியங்களை மிகச் சிறப்பாகவும் சாமர்த்தியமாகவும் செய்து முடிப்பீர்கள். புதிய நட்புகள் ஏற்படும். எதையும் துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.

தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி நல்லது நடக்கும். காதல் சிறப்பை ஏற்படுத்தும். காதல் கைகூடி திருமணத்தில் போய் முடியக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். தேவை இல்லாத விவகாரங்களில் தலையிட வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு                                                                                                                அதிர்ஷ்டமான எண்:   1 மற்றும் 3                                                                                                                        அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள்

Categories

Tech |