மகரம் ராசி அன்பர்களே.! பெரியோர் மூலம் அனுகூலம் இருக்கும்.
இன்று அதிக தனலாபமும் எதிர்பார்த்த இன்பமும் கிடைக்கும். மனதிற்குள் தெம்பு ஏற்படும். தொழிலில் ஆர்வம் கூடுவதால் ஆதாயம் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். குடும்ப சுகம் பூரணமாக கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். சுபகாரியங்களுக்கு குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். உற்சாகமாக காணப்படுவீர்கள். எதையும் திறமையாக செய்வீர்கள். இன்று புதிதாக காதலில் வயப்படக்கூடிய சூழல் இருக்கும். கண்டிப்பாக நினைத்தது நடக்கும். பொருளாதாரம் உயரும். எதிரிகளின் தொல்லை இல்லாமல் நிம்மதியாக இருப்பீர்கள். வாகனம் வாங்க கூடிய யோகம் இருக்கும். பெரியோர் மூலம் அனுகூலம் இருக்கும். நிம்மதி பெருகும்.
குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் பின்னர் சரியாகும். காதலில் உள்ளவர்களுக்கு சிக்கல்கள் கண்டிப்பாக தீர்ந்துவிடும். நிதானமான போக்கு இருக்கும். கண்டிப்பாக காதல் கைகூடி திருமணத்தில் முடியம். மாணவர்களுக்கு புத்துணர்ச்சி பொங்கும். மாணவர்கள் எதையும் சிறப்பாக செய்ய முடியும். சொன்ன சொல்லை நிறைவேற்றும் கொடுப்பீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு