Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! பணவிரயம் ஏற்படும்….! வாக்குவாதங்கள் வரக்கூடும்….!!

மகரம் ராசி அன்பர்களே.! வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

இன்று குடும்பத்தில் பெண்களால் பணவிரயம் ஏற்படும். இடைவிடாத பணி காரணமாக வேலைக்கு உணவு அருந்த முடியாத நிலை ஏற்படும். தேவையில்லாத வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கும் வாய்ப்புகள் இருக்கின்றது. உங்களுடைய நேர்மையான பணியை பார்த்து மென்மேலும் பொறுப்புகள் வரும். வருமானம் சிறப்பாக இருக்கும். இன்று கலைத்துறையில் உற்சாகமாக செயல்பட முடியும். வேலைகளை சிறப்பாக செய்ய முடியும். உடனுக்குடன் ஒரு பணியை முடித்து வெற்றி பெறுவீர்கள்.

குடும்பத்தில் சின்னதாக வாக்குவாதங்கள் வரக்கூடும். அதிக கோபம் ஏற்படும். காதல் கசப்பாக இருக்கும். காதலில் சிறிய பிரச்சினைகள் தலை தூக்கும். மாணவர்களுக்கு படிப்பை தவிர வேறு எதிலும் நாட்டம் செல்லக்கூடாது. கல்வி பற்றிய எண்ணங்கள் மட்டுமே இருக்கவேண்டும். பாடங்களை சிறப்பாக படிக்க வேண்டும். மேற்கல்வியில் நீங்கள் நினைத்தது கண்டிப்பாக நடக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது அடர் நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். அடர் நீலம் உங்கள் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                        அதிர்ஷ்டமான எண்:   2 மற்றும் 3                                                                                                          அதிர்ஷ்டமான நிறம்: அடர் நீலம் மற்றும் சிவப்பு

Categories

Tech |