Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! பக்குவம் இருக்கும்….! விட்டுகொடுக்க வேண்டும்….!!

மகரம் ராசி அன்பர்களே.! பக்குவமாக செய்யக் கூடிய சூழல் இருக்கின்றது. 

இன்று  மனம் விரும்பும் செயல் நிறைவேrum நாளாக இருக்கும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் சிறு குளறுபடி ஏற்படும். கொஞ்சம் கடன் வாங்க வேண்டிய சூழல் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களுடைய ஆலோசனையை கேட்டு கொண்டு நடப்பார்கள். அது உங்களுக்கு திருப்தியை கொடுக்கும். கணவன் மனைவி இருவரும் மனம் விட்டு பேச வேண்டும். பிரச்சினைகள் எழும்போது பின் வாங்கிவிடுவது நல்லது. விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். பிள்ளைகளுடைய விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். பக்குவமாக செய்யக் கூடிய சூழல் இருக்கின்றது. உங்களுடைய செயல்பாடுகள் மற்றவர்களை கவரும் வண்ணம் இருக்கும்.

நல்ல வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வெற்றி எளிமையாக கிடைக்கும். காதலில் நல்ல சூழல் இருக்கின்றது. மாணவர்களுக்கு தைரியம் கூடும். அவர்கள் எதையும் சிறப்பாக செய்யமுடியும். எதை செய்தாலும் மனத்திருப்தி உங்களிடம் இருக்கும். காதல் பிரச்சனையை கொடுக்காது. நிம்மதியைக் கொடுக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                            அதிர்ஷ்டமான எண்:   3 மற்றும் 7                                                                                                                அதிர்ஷ்டமான நிறம்: இளம் சிவப்பு மற்றும் வெள்ளை

Categories

Tech |