Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! பொறுப்பு கூடும்….! பணவரவு அதிகரிக்கும்….!!

மகரம் ராசி அன்பர்களே.! பொறுப்பாக இருப்பீர்கள்.

இன்று கம்பீரமாக பேசி சில காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். வசீகரமான தோற்றத்தினால் அனைவரையும் கவர்ந்து விடுவீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பதவி உயர்வு சம்பள உயர்வு போன்றவற்றிற்கு நல்ல தகவல்கள் வரப் கூடும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகம் ஆகக்கூடும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய உத்திகளை கையாள கூடியவர்களாக இருப்பீர்கள். சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். பணவரவு அதிகரிக்கும். உங்களுடைய செயல்களுக்கு தடைகளை ஏற்படுத்தியவர்கள் தானாகவே விலக நேரிடும். தொழில் போட்டிகள் விலகிச்செல்லும். மேலதிகாரிகளின் கட்டளைகளை நிறைவேற்றி பாராட்டுகளைப் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக இருந்த பதவி உயர்வு கண்டிப்பாக கிடைக்கும். நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். பொறுப்பாக செயல்படுவீர்கள். அன்புக்கு சொந்தக்காரர்கள்.

விட்டுப் பிடிக்க வேண்டும். எல்லாம் சரி வரும். கடன் பிரச்சனைகள் இருக்காது. சூழ்நிலைகள் சரியில்லாத காரணத்தினால் கடன் வாங்கக் கூடிய சூழ்நிலை ஏற்படும். காதல் விவகாரங்கள் சில மாற்றத்தை கொடுக்கும். காதலில் நல்ல முடிவை எடுக்க முடியும். காதல் கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும். நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். மாணவர்களுக்கான படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். விளையாடிவிட்டு படிக்க வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   6 மற்றும் 9                                                                                                                அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் நீலம்

Categories

Tech |