மகரம் ராசி அன்பர்களே.! நம்பிக்கைக்குரியவர்கள் உங்கள் பக்கத்தில் இருக்கக்கூடும்.
இன்று விரும்பிய பொருட்களை வாங்க எடுக்கும் முயற்சி சாதகமான பலனை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கண்டிப்பாக கிடைக்கும். புதிய ஆர்டர்கள் வந்து சேரும். வியாபாரத்திலிருந்த இழுபறியான நிலை மாறிவிடும். சாதகமான சூழ்நிலை இருக்கும். காரியங்கள் செய்து முடிப்பதில் முன்னேற்றமான போக்கு காணப்படும். எதிர்பாராத திருப்பங்கள் இருக்கும். எல்லா வகையிலும் நன்மை ஏற்படும். முன்பு கிடைத்த அனுபவம் இப்போது கைகொடுக்கும். பொறுப்புகள் கூடும். எதிலும் எச்சரிக்கையாக பேசுவது நன்மையை கொடுக்கும். அவசரமும் அலட்சியமும் காட்டவேண்டாம். ஒரு முறைக்கு இருமுறை யோசித்துச் செய்தால் வெற்றி நிச்சயமாக கிடைக்கும். நம்பிக்கைக்குரியவர்கள் உங்கள் பக்கத்தில் இருக்கக்கூடும். கடன் பிரச்சினைகள் குறைந்து விடும். கடன்களைப் அடைக்ககூடிய சூழல் இருக்கும்.
அதனால் நீங்கள் தைரியமாக இருக்கலாம். புதிய தொழில் தொடங்க போட்ட திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். கண்டிப்பாக வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ள முடியும். மாணவர்களுக்கு துணிச்சல் கூடும். மாணவர்கள் எதையும் சிறப்பாக செய்ய முடியும். மென்மேலும் மாணவர்களால் உயரமான இடத்திற்கு செல்ல முடியும். மேற்காணும் முயற்சியில் வெற்றி இருக்கும். நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். காதல் விவகாரங்கள் கஷ்டத்தை கொடுக்கும். சூழ்நிலைகளுக்கு ஏற்ப முடிவு எடுக்கவேண்டும். பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள்