மகரம் ராசி அன்பர்களே.! பெரிய பிரச்சினைகள் இருக்காது.
உங்கள் இஷ்டத்திற்கு மாறாக எண்ணிய காரியங்கள் எல்லாம் நடக்கும். அதனை நினைத்து நினைத்து வேதனைபடுவீர்கள். தயவு செய்து அதனை பற்றி கவலைப்பட வேண்டாம். கண்டிப்பாக வாழ்க்கையின் ஓட்டத்திற்கு ஏற்றவாறு உங்களுடைய முன்னேற்றம் இருக்கும். வாகன சுகம் குறைந்துவிடும். உயர் அதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். பணிவுடன் நடந்து கொள்வீர்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு வேண்டும். எந்த காரியம் எடுத்தாலும் தாமதம் ஏற்படும். எல்லா விதத்திலும் ஒருவித பயம் இருக்கும். புதிய நபர்களின் நட்பு உண்டாகும். வீடு வாகனம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் செலவுகள் இருக்கின்றது. கவனத்துடன் இருக்க வேண்டும். வண்டியில் செல்லும்போது பாதுகாப்புடன் செல்ல வேண்டும். ஆவணங்களை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். சகோதர ஒற்றுமை பலப்படும்.
குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பெரிய பிரச்சினைகள் இருக்காது. சுறுசுறுப்பாக இயங்க வேண்டும். பெண்கள் சுயநலம் கருதாமல் மற்றவர்களுக்கு உழைத்துக் கொடுப்பீர்கள். மாணவர்களுக்கு ஏற்கனவே செய்த முடிவுக்கு இப்பொழுது நல்ல பலன் கிடைக்கும். மாணவர்கள் கல்விக்காக போராடி வெற்றி பெறுவீர்கள். எதிலும் சுயநலமில்லாமல் பார்ப்பீர்கள். காதல் மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுக்கும். காதலில் மகிழ்ச்சி இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு அதிர்ஷ்டமான எண்: 7 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை