Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! கவனம் வேண்டும்….! மகிழ்ச்சி இருக்கும்….!!

மகரம் ராசி அன்பர்களே.! இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும்.

இன்றைய நாள் மகிழ்ச்சி கூடும் நாள் ஆகவே இருக்கின்றது. வரும் வாய்ப்புகளை எல்லாம் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள். வீட்டிற்கு தேவையான உபயோகமுள்ள பொருட்களை வாங்க கூடியவர்களாக இருப்பீர்கள். புத்திசாலித்தனம் வெளிப்படும். சுபகாரியப் பேச்சுகள் முடிவதற்கான அறிகுறிகள் வெளிப்படும். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும். உத்யோகத்தில் பணிகளை சரியாக முடிக்க வேண்டுமே என்ற கவலை இருக்கும். சக ஊழியர்களிடம் கவனமாகப் பேச வேண்டும். குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பலி ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. எதிர்பாராத செலவு இருக்கும். கணவன் மனைவிக்கிடையே சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வரும். பிள்ளைகளுடைய செயல்பாடுகளில் கவனம் தேவை.

ஆன்மிக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது. சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். வாக்குவாதங்கள் இல்லாமல் வழி நடத்திச் செல்வீர்கள். வாக்குறுதிகளை பூர்த்தி செய்து கொடுப்பீர்கள். காதலில் உள்ளவர்கள் காதல் கண்டிப்பாக கைகூடும். காதலி நிலைபாடுகள் வெற்றியை கொடுக்கும். மாணவர்கள் எந்த ஒரு காரியத்திலும் தெளிவாக இருக்க வேண்டும். மாணவர்களுக்கு திடீரென்று எழக்கூடிய குழப்பத்தை சரிசெய்து கொள்ள வேண்டும். இன்று முக்கியமான பணியினை மேற்கொள்ளும் போது இளஞ்சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளஞ்சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                                        அதிர்ஷ்டமான எண்:   5 மற்றும் 7                                                                                                                    அதிர்ஷ்டமான நிறம்: நீலம் மற்றும் சிவப்பு

Categories

Tech |