Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! எதிர்ப்புகள் விலகும்….! வெற்றி கிடைக்கும்….!!

மகரம் ராசி அன்பர்களே.! வாழ்க்கையில் முன்னேற்றகரமான தருணம் இருக்கும்.

இன்று தெய்வீக வழிபாட்டில் ஈடுபாட்டால் காரியத்தில் வெற்றி இருக்கும். எல்லாவற்றிலும் எளிதில் வெற்றி கிடைக்கும். புனித பயணங்களால் இன்பம் பெருகிவிடும். பிரச்சனைகளை சமாளிக்க முடியும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீர்ந்து விடும். சாமர்த்தியத்தால் கண்டிப்பாக வெற்றி ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த இடைவெளி கண்டிப்பாக குறைந்துவிடும். எதிர்ப்புகள் விலகி செல்லும். தடைபட்ட காரியங்கள் நல்ல முறையில் நடந்து முடியும். எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். வாக்கு வன்மையால் காரியத்தில் வெற்றி ஏற்படும். உன்னதமான நாளாக அமையும். வாழ்க்கையில் முன்னேற்றகரமான தருணம் இருக்கும்.

புதிய வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்த கூடிய சூழல் இருக்கும். காதலில் உள்ளவர்கள் சிரமத்தை ஏற்படுத்தினாலும் மாலை நேரத்திற்கு பின்னர் எல்லாம் சரியாகும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் இருக்கும். தடைகளை உடைத்தெறிந்து மாணவர்கள் கல்வியில் வெற்றி கொள்ள முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                  அதிர்ஷ்டமான எண்:   1 மற்றும் 6                                                                                                                அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் பச்சை

Categories

Tech |