Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! நிதானம் வேண்டும்….! முன்னேற்றம் ஏற்படும்….!!

மகரம் ராசி அன்பர்களே.! சுபகாரிய முயற்சிகள் எல்லாம் தங்கு தடையின்றி நடைபெறும்.

இன்று அரசியல்வாதிகளின் சந்திப்பு கிடைக்கும் நாளாக இருக்கும். பழைய நல்ல நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். பக்குவமும் தைரியமும் உங்களிடம் இருக்கும். எந்த விஷயத்தையும் அனுபவபூர்வமாக அறிந்து கொண்டு அதனை சிறப்பான முறையில் கையாளுவீர்கள். முடங்கிக்கிடந்த காரியங்கள் எல்லாம் சிறப்பாக நடக்கும். தொழிலை அபிவிருத்தி செய்யக்கூடிய எண்ணங்கள் இருக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். விலகிச் சென்றவர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். பேச்சில் நிதானம் இருக்கும். முடிந்த வரை மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. யாருக்கும் பஞ்சாயத்துகள் பண்ண வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். யாருக்கும் அறிவுரை சொல்ல வேண்டாம். சுபகாரிய முயற்சிகள் எல்லாம் தங்கு தடையின்றி நடைபெறும்.

மன வருத்தம் கொள்ள வேண்டாம். முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்த்து விடவேண்டும். காதலில் உள்ளவர்களுக்கு சின்ன குழப்பங்கள் இருக்கும். பார்த்து பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். எதையும் யோசித்து முடிவெடுப்பது நல்லது. இன்று மாணவர்களுக்கு தெளிவான சிந்தனை இருக்கும். புத்திக்கூர்மை ஏற்படும். மாணவர்கள் பெற்றோர்கள் சொல்வதை கேட்டு கூர்ந்து கவனிக்க வேண்டும். மேற்கல்விக்கான முயற்சியில் முன்னேற்றம் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள்  மேற்கொள்ளும் போது கருநீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். கருநீல நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு                                                                                                                  அதிர்ஷ்டமான எண்:   5 மற்றும் 6                                                                                                              அதிர்ஷ்டமான நிற ம் அடர் நீலம் மற்றும் சிவப்பு

Categories

Tech |