Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! சேமிப்பு அதிகரிக்கும்….! நிம்மதி கிடைக்கும்….!!

மகரம் ராசி அன்பர்களே.! கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள்.

இன்று நன்றி மறந்தவரை பெருந்தன்மை குணத்துடன் மன்னித்து விடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். ஆதாய பணவரவு சேமிப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த பணவரவு தாமதப்பட்டாலும் வந்து சேரும். மனதில் நிம்மதி கண்டிப்பாக இருக்கும். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எந்த காரியத்தையும் ஆராய்ந்து பார்த்து அதில் உள்ள நல்லது கெட்டதுகளை தீர ஆலோசனை செய்து முடிவு எடுப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெற முடியும். திருமண தடைகள் விலகி நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

சொன்ன சொல்லை நிறைவேற்றி கொடுப்பீர்கள். இன்று சுயநலம் கருதாமல் கடுமையாக உழைத்து குடும்பத்திற்காக ஒற்றுமையை பேணுவதில் ஆர்வமாக இருப்பீர்கள். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை பலப்படும். காதல் கைகூடும். காதல் பிரச்சனையை ஏற்படுத்தாது. மாணவர்களுக்கு தைரியம் கூடும். மாணவர்கள் எதையும் சாதிக்க முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்டமான திசை: தென்கிழக்கு                                                                                                        அதிர்ஷ்டமான எண்:   6 மற்றும் 9                                                                                                                            அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள்

Categories

Tech |