Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! பிரச்சனைகள் தீரும்….! முன்னேற்றம் இருக்கும்….!!

மகரம் ராசி அன்பர்களே.! அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

இன்று படிப்படியாக வளர்ந்து வாழ்க்கையில் முன்னேற கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்கிறீர்கள். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடன்பிறப்புகள் உதவிகரமாக இருப்பார்கள். சகோதரர்கள் உங்களுக்கு பக்கபலமாக செயல்படுவார்கள். வியாபார விரோதம் விலகிச்செல்லும். விரயங்கள் உண்டாகும். நண்பர்கள் உங்களுக்கு நல்ல தகவல்களைக் கொண்டு வந்து கொடுப்பார்கள். உத்தியோக உயர்வு ஊதிய உயர்வு பெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். எதிலும் லாபத்தை பார்க்க முடியும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதல் பொறுப்பு உண்டாகலாம். அதிகளவில் வேலைகளை செய்து கொடுப்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

அவசரம் வேண்டாம். அலட்சியம் வேண்டாம். காதலில் உள்ளவர்களுக்கு மனதில் கஷ்டங்கள் இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ள மாட்டீர்கள். காதல் கண்டிப்பாக கைகூடும். உங்களுடைய முயற்சிக்கு நல்ல பலன் இருக்கும். தயவுசெய்து கவலைப்பட வேண்டாம். மாணவர்கள் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும். அலட்சியமாக இருக்கக்கூடாது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஊதா நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஊதா நிறம் உங்கள் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதினால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                        அதிர்ஷ்டமான எண்:   4 மற்றும் 6                                                                                                                  அதிர்ஷ்டமான நிறம்: ஊதா மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |